கராச்சி:பாகிஸ்தானின் இப்ராஹிம் ஹைதேரி பகுதியில் நேற்று அடையாளம் தெரியாத நான்கு பேர் இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்து 4 போலீசாரை சுட்டுகொன்றுவிட்டு தப்பி சென்றனர்.இச்சம்பவத்தில் மேலும் நான்கு போலீசார் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கராச்சி துணை ஜெனரல் ஷாகித் ஹயத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment