மன்னாரில் தேசிய உதைப்பாந்தாட்ட பாடசாலை போட்டிகள்-அமைச்சர் றிசாத் அதிதி
இலங்கை பாடசாலைகள் உதைப்பந்தாட்ட சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள 2013 ஆண்டிற்கான 17 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பங்குகொள்ளும் தேசிய உதைப்பந்தாட்ட போட்டிகள் இன்று மன்னாரில் ஆரம்பமானது.எதிர்வரும் 20 ஆம் திகதி வரை தொடர்ந்து இந்த போட்டிகள் இடம் பெறவுள்ளன.
No comments:
Post a Comment