Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Saturday, May 18, 2013

ஜரோப்பிய ஒன்றிய வீடமைப்பு திட்டத்தில் முஸ்லிம் கிராமங்களையும் உள்வாங்குக-பிரதி தலைவர் சுபைர்



கிழக்கு மாகாணத்தில் ஜரோப்பிய ஒன்றியத்தினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 1000 வீடமைப்புத் திட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் பாதிப்புக்குள்ளான முஸ்லிம் வாழும்  கிராமங்களையும் உள்ளீர்க்குமாறு கிழக்கு மாகாண சபையின் முன்னால் அமைச்சரும்,தற்போதைய பிரதி தவிசாளருமான எம்.எஸ்.சுபைர் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பீ.எஸ்.எம்.சார்ள்ஸிடம் வேண்டுகோளினை விடுத்துள்ளார்.


No comments:

Post a Comment