இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பொது பலசேனாவின் செயற்பாடுகளை கண்டித்து முஸ்லிம்களின் உரிமைகளுக்கான அமைப்பு விடுத்த அழைப்பையடுத்து புத்தளத்திலும் அமைதியான பேரணிக்கான ஏற்பாடுகள் இடம் பெற்றது.
இறுதி நேரத்தில் அவை நடத்தப்படவில்லை,அதற்கு காரணம் குறித்து யாழ்மாவட்ட முன்னால் நாடாளுமன்ற உறுப்பினரும்,ஜனாதிபதிவேட்பாளருமான டாக்டர் இல்யாஸ் கருத்துரைத்துள்ளார்.
அதே வேளை புத்தளம் மன்னார் வீதியில் அமைந்துள்ள பகுதியில் அமர்ந்திருந்த டாக்டர் இல்யாஸ் அவர்களையும்,ஒருவர் டாக்டர் இல்யாஸ் அவர்களுக்கு தண்ணீர் கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைப்பதையும் படத்தில் காணலாம்
No comments:
Post a Comment