-
இர்ஷாத் றஹ்மத்துல்லா -
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு வருகைத்தந்துள்ள உகண்டா நாட்டின் ஜனாதிபதி யுவேரி ககுட்டா முசவேனி நாளை செவ்வாய்க்கிழமை கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீனை சந்தித்து இரு தரப்பு வர்த்தக செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடவுள்ளனர்.
நாளை பிற்பகல்
1.00 மணிக்கு இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் கேட்போர் கூடத்தில் இந்த சந்திப்பு
இடம் பெறவுள்ளது.
No comments:
Post a Comment