திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கி வந்துகொண்டிருந்த ரயிலுடன் யானை
மோதியதில் குறித்த யானை பலியாகியதுடன் ரயிலும் தடம்புரண்டுள்ளது.
இச்சம்பவம் நேற்றிரவு கெக்கிராவ – நெல்லியகம பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதனால் திருகோணமலைக்கும் கொழும்புக்குமிடையிலான ரயில் சேவை பலுகஸ்வேவயுடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த வித்துச் சம்பவத்தில் பயணிகளுக்கு எவ்வித அசௌகரியமும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment