புத்தளம் நகர சபைக்கு சுயேட்சை அணியிலிலுருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள இரு உறுப்பினர்களான ஏ.ஆர்.ஜப்ரிஸ்,ஜ.எம்.இஸ்னாத் ஆகியோர் புத்தளம் பெரிய பள்ளிவாசலில் வைத்து பதவிப்பிரமானம் செய்து கொண்டனர்.ஓய்வு பெற்ற ஆசிரியரும்,சமாதான நீதவானுமாகிய எம்.என்.ஹலீல் முன்னிலையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment