

வழங்க முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலம் லிபியா மீதான தாக்குதலுக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ள முதலாவது அரபு நாடு இதுவென தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை தலைநகர் திரிபோலியுல் உள்ள கடாபியின் தளங்கள் மீது தாக்குதல் நடத்தி அவற்றை அழித்ததாக அறிவிக்கப்படுகிறது.
மேலும் லிபியா மீண்டும் ஒரு யுத்த நிறுத்தத்தை அறிவித்ததாகவும் எனினும் அது உடனே மீறப்பட்டதென வெள்ளை மாளிகை அறிவித்துள்ளதாகவும் பிபிசி தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment