Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Monday, December 6, 2010

வன்னி மாவட்டம் பெறுமையடைகின்றது.அமைச்சர் றிசாத்.......வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினா்களின் நிதியின் மூலம் பாடசாலைக்கு விளையாட்டு மைதானம்


வவுனியா தெற்கு கல்வி வலயத்துக்குட்பட்ட விபுலாநந்தாக் கல்லுாரியின் தரம் 5 புலமைபரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவா்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று பாடசாலை கேட்போர் மண்டபத்தில் அதிபா் மு.ஜெயதரன் தலைமையில் இடம் பெற்றது.
கைத்தொழில்,வணிக அமைச்சர் றிசாத் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்ட நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினா்களான சிவசக்தி ஆனந்தன்,வினோ னோதரலிங்கம், ஹூனைஸ் பாருக் உட்பட கல்வி அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.


புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்கள்,மற்றும கற்பித்துக் கொடுத்த ஆசிரியா்கள் ஆகியோர் இங்கு கௌரவிக்கப்பட்டனா்.
மாணவா்களது கலை நிகழ்சிகளும் இங்கு இடம் பெற்றது.






No comments:

Post a Comment