Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Tuesday, November 16, 2010

புத்தளத்தில் ஹஜ் பெருநாள் தொழுகை

புத்தளம் இஸ்லாமிய நலன்புரி சங்கம் ஒழுங்கு செய்திருந்த ஹஜ் பெருநாள் தொழுகை புத்தளம் பகா பள்ளிவாசலில் இடம் பெற்றது.காசிமிய்யா அரபுக் கல்லுாரி பணிப்பாளார் மௌலவி அப்துல்லா மஹ்மூத் ஆலிம் பிரசங்கத்தை நிகழ்த்தினார்.

படங்கள் ,வீடியோ காட்சிகளையும் பாரக்கலாம்.................................................









No comments:

Post a Comment