Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Monday, October 11, 2010

கற்பிட்டியில் கடலட்டைகளை பொலீஸார் கைப்பற்றினர்

Add caption
மன்னாரிலிருந்து கற்பிட்டிக்கு கடல் மார்க்கமாக கொண்டுவரப்பட்ட தொகை கடல் அட்டைகளை கல்பிட்டி பொலீஸார் கைப்பற்றியுள்ளதுடன்,இரு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.

பொலீஸாருக்கு கிடைத்த தகவலொன்றையடுத்து கற்பிட்டி மண்டளக்குடா பகுதியிலும்,நகரப்பகுதியிலும் உள்ள வாடியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 42 பொதிகளையும் கைப்பற்றியதுடன்,சந்தேக நபர்கள் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதாக பொலீஸார் தெரிவித்தனர்

No comments:

Post a Comment