புத்தளம் சாஹிரா ஆரம்ப பாடசாலை பெற்றோர் கட்டிடம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்படுகின்றது.பிரதம அதிதியாக அமைச்சர் மில்ரோய் பொ்ணான்டோ,பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக பொ்ணான்டோ உட்பட பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.வெள்ளிக்கிழமை மாலை 3.00 மணிக்கு இந்த விழா இடம் பெறவுள்ளது....
இதே வேளை இன்றைய தினம் புதிய அலுவலகத்துக்கான கட்டிட அடிக்கல்லும் நாட்டி வைக்கப்படவுள்ளது
No comments:
Post a Comment