.
Breaking News
>
Head Line News
நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு
>>
>
Thursday, October 14, 2010
உலமா கட்சி- அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் இணைவு
உலமா கட்சி,அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து செயற்படவுள்ளது.உலமா கட்சி தலைவர் முபாரக் அப்துல் மஜீத்,அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் ஆகியோர் இதற்கான இனக்கத்தை வெளியிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment