பழங்கள் மனித ஆரோக்கியத்துக்குஇன்றியமையாதது என்பது உண்மைஆனால் சில பழங்கள் மனித உடலை பாதிக்கக் கூடும்.அந்த வகையில் அப்பிள் பழத்தோழில் ஒருவகையான மெழுகு பூசப்பட்டு சந்தைக்கு வந்துள்ளது தெரிவந்துள்ளது.எனவே அப்பிளை உண்பவர்கள் இனிமேல் தோழை அகற்றிவட்டு சாப்பிடுவதன் மூலம் எம்மை பாதுகாக்க முடியும்.
No comments:
Post a Comment