Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Friday, October 15, 2010

கடத்தப்பட்ட முன்னாள் கிராம அதிகாரி சீடிஎப் நம்பிக்கையாளர் பட்டானி றாசிக்கை விடுதலை செய்யுங்கள் -மக்கள் அவரது சொந்த ஊரில் ஆர்ப்பாட்டம்


கடந்த பெப்ரவரி 11 ஆம் திகதி பொலன்னறுவையில் வைத்து கடத்தப்பட்ட புத்தளம் சமூக நம்பிக்கை நிதியத்தின் நம்பிக்கையாளரும்,முன்னால் கிராம அதிகாரியுமான பட்டானி றாசிகை விடுதலை செய்யுமாறு கோறி இன்று மதுரங்குளி சமீரகமவில் ஆர்ப்பாட்டமொன்று இடம் பெற்றது 
புகைப்படங்கள் மற்றும் வீடியோ கிளிப்பார்க்க...............

பிரதேச மக்கள் ஒன்றிணைந்து ஜூம்ஆ தொழுகையின் பின்னர் பள்ளிவாசலுக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பர்டு செய்திருந்தனர்.

ஆர்ப்பாட்டம் சுமார் 1 மணித்தியாலம் வரை இடம் பெற்றது.இதன் போது பெரும் எண்ணிக்கையிலான பெண்களும் ,கலந்து கொண்டனர்.





ஆர்ப்பாட்டக்காரர்கள் கடத்தலுடன் சம்பந்தப்பட்டவர்களை பொலீஸார் கைது செய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதிக்கு வேண்டுகோள்விடுத்தனர்.


No comments:

Post a Comment