
உடப்பு,முந்தல்,மதுரங்குளி மற்றும் புத்தளப் பிரதேசங்களில் உள்ள இடம் பெயா்ந்த யுவதிகள் இதனை பெற்றுக் கொண்டனா்.இவா்களுக்கென 6 மாத பயிற்சிகள் வழங்கப்பட்டதுடன்,அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களும் வழங்கப்பட்டன,
மீ்ள்குடியேற்ற அமைச்சரின் புத்தளம் மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களுக்கான இணைப்புச் செயலாளா் எம்.முஜாஹிர் இதனை வழங்கி வைத்தார்.
இதே வேளை நேற்று மாலை புத்தளம் முல்லை நகர் மீள்குடியேற்ற கிராமத்தில் முகாம் அதிகாரி ஏ.சீ.எம்.மாஹிர் தலைமையில் தையல் இயந்திரம் வழங்கும் வைபவமொன்றும் இடம் பெற்றது.
No comments:
Post a Comment