1990 ஆம் ஆண்டு இடம் பெயா்வின் பின்னா் பல பாகங்களிலும் உள்ள யாழ் ஒஸ்மானியாக் கல்லுாரியின் பழைய மாணவா்களின் ஒன்று கூடலும்,புதிய நிர்வாகத் தெரிவும் நீர்கொழும்பு பெரிய முல்லை விஸ்டம் சா்வதேச பாடசாலை மண்டபத்தில் இடம் பெற்றது.
1990 ஆம் ஆண்டுக்கு முன்னா் பதவிவகித்த பழைய மாணவர் சங்க பிரதி தலைவா் எம்.சீ.அபூபக்கர்,தலைமையில் இக்கூட்டம் இடம் பெற்றது.புதிய நிர்வாகக் குழு தலைவராக பாடசாலையின் அதிபா் எம்.எம்.முபாரக் தெரிவு செய்யப்பட்டதுடன் பின்வருவோர் பதவி நிலைகளுக்கு தெரிவானார்கள்,உப-தலைவராகஎன்.பீ.எம்.சலீன்,
பிரதித்தலைவா்களாக.ஏ.எம்.சிபத்துல்லாஹ்,எம்.பீ.ஏ.றவூப்,செயலாளா்-எம்.எஸ்.ஜஹான்கீர்,உப-செயலாளா்.எஸ்.எச்.முத்தலீப்,பொருளாலா்-எஸ்.எச்.எம்.நியாஸ்,உட்பட 40 போ்கள் கொண்ட நிர்வாகக் குழுவும் தெரிவு செய்யப்பட்டது.
No comments:
Post a Comment