
வைரஸ் தொற்று எபோலா ஒரு வைரஸ் தொற்று. இது எபோலா வைரஸ் என்னும் வைரஸால் ஏற்படுகிறது. இது அதிகாரப்பூர்வமாக ஜைர் எபோலா வைரஸ் (EBOV) என்று அழைக்கப்படுகிறது.
எப்படி பரவும்? எபோலா வைரஸ் மனிதனிடமிருந்து மனிதனுக்கு நெருங்கிய தொடர்பு கொள்வதன் மூலம் பரவாது. ஆனால் தொற்று ஏற்பட்டவர்களின் உடல் திரவங்கள் மூலமாக மட்டுமே பரவும். எச்சில், இரத்தம், மலம், யோனி திரவங்கள் போன்றவை வைரஸ் பரவுவதற்கு வழிவகுக்கும். இவற்றுடன் ஆரோக்கியமானவர்கள் தொடர்பு கொண்டால் அவர்களுக்கும் இந்த தொற்று பாதிப்பு ஏற்படும்.
விலங்குளையும், மனிதர்களையும் பாதிக்கும் பொதுவாக சில வைரஸ்கள் விலங்குகளை மட்டுமே பாதிக்கும், சில மனிதர்களை மட்டுமே பாதிக்கும். இருப்பினும், வேறுபட்ட வகுப்பைச் சேர்ந்த வைரஸ்கள் விலங்குகளிடமிருந்து மனிதர்களிடம் செல்லக்கூடும். எபோலா வைரஸ் மனிதர்களையும், விலங்குகளையும் பாதிக்கும். மேலும் ஆபத்தான நோய்களையும் கூட ஏற்படுத்தும்.
உயிரைப் பறிக்கும் கொடியது எபோலா வைரஸ் கடுமையான நோய்களையும் ஏற்படுத்தும். அறிக்கைகளின் படி, இந்த கொடிய வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களால் உயிர் வாழ முடியவில்லை.
எப்படி பரவும்? எபோலா வைரஸ் மனிதனிடமிருந்து மனிதனுக்கு நெருங்கிய தொடர்பு கொள்வதன் மூலம் பரவாது. ஆனால் தொற்று ஏற்பட்டவர்களின் உடல் திரவங்கள் மூலமாக மட்டுமே பரவும். எச்சில், இரத்தம், மலம், யோனி திரவங்கள் போன்றவை வைரஸ் பரவுவதற்கு வழிவகுக்கும். இவற்றுடன் ஆரோக்கியமானவர்கள் தொடர்பு கொண்டால் அவர்களுக்கும் இந்த தொற்று பாதிப்பு ஏற்படும்.
No comments:
Post a Comment