Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Monday, August 17, 2020

புத்தளம் சாஹிரா தேசிய கல்லுாரியிலும் கொரோனா பரிசோதனை

 

நாட்டின் கொரேனா தொற்றினையடுத்து மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட  புத்தளம் சாஹிரா தேசிய கல்லுாரியின் மாணவர்களின் வருகையின் போது மாணவர்கள் உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதை படத்தில் காணலாம்.

No comments:

Post a Comment