Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Monday, March 9, 2020

வெளிநாடுகளில் இருந்து இலங்கை வந்தவர்களிடம் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்

இத்தாலி, தென் கொரியா மற்றும் ஈரான் ஆகிய மூன்று நாடுகளை தவிர்ந்து ஏனைய நாடுகளில் இருந்து வருகை தந்தவர்கள் 14 நாட்களுக்கு தங்களது வீடுகளிலேயே தங்கியிருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment