Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Saturday, May 18, 2019

38 சிரேஷ்ட இராணுவ வீரர்களுக்கு பதவி உயர்வு

Image result for defence sri lankaதேசிய படைவீரர்களை நினைவுகூறும் நிகழ்வை முன்னிட்டு 38 சிரேஷ்ட இராணுவப் படை வீரர்களுக்கு பதவி உயர்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வழங்கப்பட்டுள்ளது. 

தேசிய சமாதான தசாப்த நிறைவு தினமானது உயிர் நீத்த படைவீரர்களை நினைவுகூறும் நிகழ்வானது 19 மே மாதம் ஆரம்பிக்கப்படுவதுடன் 22ஆம் திகதி 2019ஆம் ஆண்டு நிறைவடையவுள்ளது. 

மேலும் இதன் போது இறுதி யுத்தம் நிறைவடைந்த வெல்லிமுல்லை வாய்காலில் உயிர் நீத்த படையினரை நினைவு கூறும் நோக்கில் நாணயமும் வெளியிடப்படவுள்ளது.

No comments:

Post a Comment