Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Wednesday, March 22, 2017

கிண்ணியா டெங்கு தொடர்பில் அமைச்சர்கள் குழு விஜயம்





கிண்ணியாவில் ஏற்பட்டுள்ள டெங்கு நிலையினை கருத்தி கொண்டு அதனை கட்டுப்படுத்தும் வகையில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் வகையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீனின் அழைப்பின் பேரில் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா கிண்ணியாவுக்கு வருகைத்தந்துள்ளதையும் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டுள்ளதையும் படங்களில் காணலாம்.இதன் போது பிரதி அமைச்சரி அமீர் அலி,பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாப மஹ்ருப்,கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹபீஸ் நசீர் அகமத்,கிண்ணியா நகர சபை முன்னாள் தலைவர் வைத்தியர் ஹில்மி மஹ்ருப் ஆகியோரும் இதன் போது இணைந்து கொண்டுள்ளதை படங்களில் காணலாம்.