தும்மலசூரிய பொலிஸ் பிரிவின் கான்ஸ்டபில் மற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரும் பணியில் இருந்து இடைநீக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸ் நிலையத்தில் சந்தேகநபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டமையை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
போதுஹெரகம - நெரலுகம பிரதேசத்தில் நபரொருவர் கடந்த 4ம் திகதி கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த வேளை தற்கொலை செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.