Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Wednesday, December 17, 2014

கம்மன்பில புதிய கட்சி ஆரம்பிக்கிறார்

ஹெல உறுமயவிலிருந்து விலகி சென்ற குழுவினரை இணைத்து புதிய அரசியல் கட்சியொன்றை உருவாக்கவுள்ளதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, அவர் இதனை கூறினார்.