Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Monday, December 22, 2014

'மஹிந்த சிந்தனை - உலகை வெல்லும் வழி' வெளிவந்தது!

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவின் ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனம் சற்று நேரத்திற்கு முன்னர் கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் வைத்து வெளியிடப்பட்டுள்ளது. 

´மஹிந்த சிந்தனை - உலகை வெல்லும் வழி´ என்ற பெயரில் இந்த தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது.