Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Sunday, December 7, 2014

ஜனாதிபதி தேர்தல் வேட்பு மனு தாக்கல் தற்போது இடம் பெறுகின்றது

எதிர்வரும்  8 ஆம் திகதி நடை பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் செய்யும் பணிகள் தற்போது தேர்தல் செயலகத்தில் இடம் பெறுகின்றது.

இதனையடுத்து தேர்தல் செயலகப் பகுதி பாதுகாப்பக்குட்படுத்தப்பட்டுள்ளது.காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்படும் என தேர்தல் செயலகம் அறிவித்துள்ளது.

மேலதிக தகவல்கள் உடனுக்குடன் அக்கறைநிவூஸ் லைனில் பார்க்கலாம்