Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Saturday, December 6, 2014

வேட்புமனுத் தாக்கல் தொடர்பில் விஷேட கலந்துரையாடல்

வேட்புமனுத் தாக்கல் தொடர்பில் விஷேட கலந்துரையாடல்ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்வது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் மற்றும் கட்சி பிரதிநிதிகளுக்கு இடையில் விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

இன்று இடம்பெறவுள்ள இந்தக் கலந்துரையாடலுக்கு கட்டுப்பணம் செலுத்தியுள்ள அனைத்து சுயேட்சைக்குழுக்களும் அழைக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் யு.அமரதாஸ குறிப்பிட்டுள்ளார்.