Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Thursday, December 11, 2014

சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினர் ஹசித்த முகந்திரத்திற்கு மரண தண்டனை!

சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினர் ஹசித்த முகந்திரத்திற்கு மரண தண்டனை!இரண்டு நபர்களின் கொலை வழக்கில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டுள்ள சப்ரகமுவ மாகாண சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஹசித்த முகந்திரத்திற்கு (சர்பயா) மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

இரத்தினபுரி மேல் நீதிமன்றம் இன்று (11) இந்த தீர்ப்பை அறிவித்துள்ளது. 

2001ம் ஆண்டு கலவான பொலிஸ் பிரிவில் இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

ஹசித்த முகந்திரம் ஐக்கிய தேசியக் கட்சியின் கலவான தொகுதி அமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்க