மத விவகாரங்கள் குறித்து ஆராய நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் பிரிவின் 0115979999 என்ற தொலைபேசி அழைப்பு இலக்கம் தற்போது தொடக்கம் பாவனையில் உள்ளதென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
கடந்த சில மாதங்களாக இலங்கையில் ஏற்பட்டுவரும் சில விரும்பத்தகாத சம்பவங்களையடுத்து ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் இந்த பிரிவு ர்ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
