அமெரிக்காவில் இருந்து நிதி பெற்றுக் கொள்வதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை நிரூபித்துக் காட்டுமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில், பொதுபல சேனா அமைப்புக்கு சவால் விடுத்துள்ளது.
இது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் அறிக்கை ஒன்றினையும் விடுத்துள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் அமரிக்காவிடம் இருந்து நிதி பெற்று வருவதாக பொதுபல சேனா அண்மையில் குற்றம் சுமத்தி இருந்தது.
இந்த நிலையில் இதற்கு ஆதாரங்கள் இருக்குமாக இருந்தால் அதனை உடனடியாக முன்வைத்துக் காட்டுவதாகஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் சவால் விடுத்திருக்கிறது.
பொதுபல சேனா இலங்கையில் அனைவராலும் மதிக்கப்படும் பௌத்த உடையில் இருந்து கொண்டு அடாவடித்தனங்களை புரிந்து வருவதாகவும் அந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் குற்றம் சுமத்தியுள்ளது