Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Tuesday, April 29, 2014

நாட்டில் திடீர் காலநிலை மாற்றம்


நாட்டின் அனைத்து பாகங்களிலும் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு காற்றின் வேகம் 70-80 கிலோ மீற்றராக இருக்கும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. காலநிலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.