Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Tuesday, March 4, 2014

தெஹிவளையில் பள்ளிவாசல் மூடப்பட்டது

கங்கொட நீதவானினால் விடுக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவுக்கமைய தெஹிவளையிலுள்ள பள்ளிவாசல் ஒன்று செவ்வாய்க்கிழமை (04)  மூடப்பட்டது. 

இப்பள்ளிவாசல் சட்டவிரோதமாக இயங்குவதாகக் கூறி மஸ்ஜிதுல் சாபியா பள்ளிவாசலுக்கு எதிராக பெப்ரவரி 20இல் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர். 

நீதிமன்றம் இப்பள்ளிவாசலை மூடுமாறு பணித்தது. 

இருப்பினும், பள்ளிவாசல் அதிகாரிகள் இப்பள்ளிவாசல் பதிவுசெய்யப்பட்டதென வலியுறுத்தினர்

No comments:

Post a Comment