Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Thursday, August 8, 2013

புத்தளத்தில் நோன்பு பெருநாள் தொழுகையில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கலந்து கொண்டனர்

இலங்கையில் வாழும் இஸ்லாமியர்கள் இன்று (2013.08.9)தமது நோன்பு பெருநாளை மிக மகிழ்வுடன் கொண்டாடுகின்றனர்.கடந்த ஒரு மாதகாலமாக நோன்பு நோற்று தமது மதக்கடமையினை நிறைவு செய்த நிலையில் இந்த பெருநாளை கொண்டாடுகின்றனர். இதனையொட்டி  புத்தளம் மொஹிதீன் ஜூம்ஆ பள்ளிவாசல் ஏற்பாடு செய்த திறந்த மைதான பெருநாள் தொழுகை புத்தளம் சாஹிரா தேசிய கல்லுாரி மைதானத்தில் இடம் பெற்றது.



 புத்தளம் காசிமிய்யா அரபுக் கல்லுாரியின் விரிவுரையாளர் அஷ்-ஷெய்க் எச்.எம்.மின்ஹாஜ் (இஸ்லாஹி) தொழுகை மற்றும் கொத்துபா பிரசங்கம் என்பவைகளை நிகழ்த்தினார். அதனையடுத்து ஒருவருக்கொருவர் கைலாகு கொடுத்து மற்றும் முஸாபஹா செய்து கொண்டனர்.









No comments:

Post a Comment