வடக்கில் இடம் பெறவுள்ள தேர்தல் தொடர்பில் வேட்பாளர்களினை தெரிவு செய்யும் வகையில் ஆதரவாளர்களின் கருத்தரியும் பயணம் நாளை திங்கட்கிழமை(2013.07.22) முதல் ஆரம்பமாகின்றது.அமைச்சர் றிசாத் பதியுதீனை தலைவராக கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இம்முறையும் வடமாகாண சபை தேர்தலில் அரசாங்கத்துடன் இணைந்து தமது வேட்பாளர்களை வெற்றிலை சின்னத்தில் நிறுத்தவுள்ள நிலையில்,தமது கட்சிக்கான ஒதுக்கீடு அதன் மூலம் தெரிவு செய்யப்படும் வேட்பாளர்கள் குறித்து இந்த பயணத்தின் போது கவனம் செலுத்தப்படவுள்ளது.
இம்மாதம் 25 ஆம் திகதி முதல் 1 ஆம் திகதி வரை வேட்ப மனு தாக்கல் செய்யும் காலம் என்று தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது
No comments:
Post a Comment