Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Thursday, July 18, 2013

கட்டார் பேரீத்தம்பழம் ஆண்டியாப் புளியங்கள மக்களுக்கு வழங்கி வைப்பு


இலங்கை முஸ்லிம்கள் நோன்ப திறப்பதற்கென கட்டார் அரசாங்கம் பேரீத்தம் பழங்களை அன்பளிப்பு செய்துள்ளது.ஷேஹ் ஜாசிம் பின் ஜபூர் அல் தானி நன்னொடை அமைப்பினால் வழங்கப்பட்ட பேரீத்தம் பழங்கள் வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள ஆண்டியாப் புளியங்குளம் கிராமம மக்களுக்கு ஆண்டியாப் புளியங்குளம் பாடசாலையில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன்,கட்டார் 

துாதுவரலாயத்தின் செயலாளர் அன்சாரி,வன்னி மாவட்ட பாராளுமன்ற 

உறுப்பினர் ஹூனைஸ் பாருக் ஆகியோர் இவற்றை வழங்கி வைத்தனர்

No comments:

Post a Comment