Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Wednesday, June 19, 2013

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு

ஒரு அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரையிலும் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது.
இன்று காலை வணிகம் தொடங்கியதும், ஒரு அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மாற்று மதிப்பு 48 பைசா குறைந்து 57.54 ஆக சரிந்தது.

No comments:

Post a Comment