Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Tuesday, March 19, 2013

இந்தியாவின் விடுதலை சிறுத்தை விலகியது

ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விலகுவதாக அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.


இலங்கை தமிழர் விவகாரத்தில், எங்களுடைய கோரிக்கையை மத்திய அரசு பரீசிலனை செய்யவில்லை.
எனவே, மத்திய ஆட்சியில் இருந்தும், கூட்டணியில் இருந்தும் விலகுகிறோம். வெளியில் இருந்தும் மத்திய அரசை ஆதரிக்க மாட்டோம் என்று திமுக தலைவர் கலைஞர் அறிவித்தார்.
திமுக விலகியதையடுத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் ஆதரவை வாபஸ் பெற்றுக்கொள்கிறது என தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment