
பொலன்னறுவை புதியநகர் (நவநகர) பிரதேசத்தில் இன்று (26) மீன் மழை பெய்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
புதியநகர பொலிஸ் அதிகாரி காரியாலய பகுதியில் இன்று பகல் இவ்வாறு மீன் மழை பெய்துள்ளது.
இரு வகையான மீன்கள் இவ்வாறு மழையுடன் விழுந்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment