சென்னை மெரினா காந்திசிலை அருகில் பல்லாயிரங்களாய் மாணவர்கள்,அவர்களின்
உறவுகள்,உணர்வாளர் என ஒரு கோடி மாணவர்களின் தொடர் முழக்க போராட்டத்தில்
கூடத்தொடங்கி விட்டனர்..
அங்கு மாணவர்களின் குரல் ஒலிக்கத்தொடங்கி விட்டது.
ஆயிரக் கணக்கில் பொலிசார் குவிக்கப்படும் அவர்களை மீறியும் மாணவர்களின் போராட்டம் முழங்குகிறது மெரினாவில்.
அதிலிருந்து ஒரு காட்சி இது…

அங்கு மாணவர்களின் குரல் ஒலிக்கத்தொடங்கி விட்டது.
ஆயிரக் கணக்கில் பொலிசார் குவிக்கப்படும் அவர்களை மீறியும் மாணவர்களின் போராட்டம் முழங்குகிறது மெரினாவில்.
அதிலிருந்து ஒரு காட்சி இது…

No comments:
Post a Comment