இரத்மலானை விமான நிலையத்திற்கு கொழும்பு நகர விமான நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இலங்கைக்கு வரும் சிறிய வர்த்தக விமானங்கள் தரையிறங்குவதற்கும் இவ்விமான நிலையம் பயன்படுத்தப்படவுள்ளது.
ஆரம்பத்தில், சிறிய ரக வர்த்தக விமானங்களுக்கு இவ்விமான நிலையத்தில் சேவையளிக்கப்படும் எனவும் பின்னர் நடுத்தர அளவிலான விமானங்களுக்கும் சேவை விஸ்தரிக்கப்படும் எனவும் விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment