Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Sunday, June 3, 2012

பொசன் அன்னதானத்தில் முன்மாதிரி



பொசன்தினத்தையொட்டி புத்தளம் ஊடாக அநுராதபுரத்திற்கு செல்லும் பக்தர்களுக்கென ஏற்ப்படு செய்யப்பட்ட அன்னதான நிகழ்வு இன்று புத்தளத்தில் இடம் பெற்றது.புத்தளம் பொலீஸார் இதனை ஏற்பாடு செய்திருந்தனர்.


இந்த நிகழ்வில் இன ஜக்கியத்தை வலிப்படுத்தும் வகையில் புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ.பாயிஸ்.புத்தளம் பெரியபள்ளிவாசல் தலைவர் எஸ்.ஆர்.எம்.முசம்மில்,வர்த்தக சங்கத்தின் தலைவர் றிஸ்வி யூசுப் உட்பட பொலீஸ் அதிகாரிகள் பலரும் இதன் நிகழ்வில் கலந்து கொண்டனர்.



No comments:

Post a Comment