இர்ஷாத் றஹ்மத்துல்லா
இலங்கைக்கு உத்தியோகபூர் விஜயமொன்றை மேற் கொண்டிருந்த இந்தியாவின் முன்னால் குடியரசுத் தலைவரும்,விஞ்ஞானியுமான அப்துல கலாம் இன்று புதுடில்லி நோக்கி புறப்பட்டார்.
இலங்கைக்கு சொந்தமான யுஎல் 151 இலக்கம் கொண்ட விமானத்தில் பிற்பகல் 2.35 க்கு பயணமானார்.இவரை வழியனுப்பி வைக்கவென சர்வதேச விமான நிலையத்திற்கு அமைச்சர்களான றிசாத் பதியுதீன்,திஸ்ஸ விதாரன,பிரதி அமைச்சர் நியோமல் பெரேரா,பாராளுமன்ற் உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் ஆகியோர் வருகைத் தந்திருந்தனர்.
No comments:
Post a Comment