மாணவ சமூகத்தின் கல்வி மேம்பாட்டுக்கு KEC இனது பணி பாராட்ட த்தக்கது -பணிப்பாளர் எம்.எம்.சியான்
புத்தளம் கேயீசீ ஏற்பாடு செய்திருந்த கலை நிகழ்ச்சிகள் புத்தளம் பிஸ்ருல் ஹாபி மண்டபத்தில் இன்று இடம் பெற்றது.இதில் கலந்து கொண்ட மாணவர்களது கலாச்சார நிகழ்ச்சிகளை காணலாம்.இதில் மாணவி அஸ்மா அமாலியா வஸீமின் கடற்கரை நடனத்தையும் காணலாம்
No comments:
Post a Comment