பாலாவி கல்பிட்டி வீதியின் இரண்டாம் கட்டப்பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டு்ள்ளதாக கலபிட்டி பிரதேச சபை தலைவர் சேகு அலாவுதீன் அன்சார் தெரிவித்தார்.
நரக்கள்ளி முதல் ஆலங்குடா வரைக்குமான சுமார் 5 கிலோ மீற்றர் பாதை புனரமைப்புக்கென 320 இலட்சம் ரூபா நிதியினை மின்சக்தி அமைச்சு வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment