Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Monday, October 11, 2010

மக்கள் பிரச்சினை தீர்க்க அதிகாரிகள் செயற்பட வேண்டும்- ஜனாதிபதி தெரிவிப்பு

மக்களின் பிரச்சினைகளை குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்றுஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று மாதம்பையில் கூறியுள்ளார்.மாகாண மீளாய்வு கூட்டத்திலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

வீடியோ கிளிப் இணைக்கப்பட்டுள்ளது

அரச காணிகளை கைப்பற்ற எவருக்கும் அனுமதி அழிக்க முடியாது என்று கூறிய
ஜனாதிபதி பூர்த்தி செய்யப்படாத அபிவிருத்தி திட்டங்களை உடன் நிறைவு செய்ய நடவடிக்கையெடுக்குமாறு பிரதேச செயலாளர்களுக்கு அவர் பணிப்புரை வழங்கியுள்ளார்.

No comments:

Post a Comment