Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Tuesday, May 12, 2020

சுயாதீன ஊடகவியலாளர்கள். உதவிக்கரம் நீட்டினார்

நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கை சுயாதீன ஊடகவியலாளர்கள். உதவிக்கரம் நீட்டினார் தினேஷ் கார்மேகம்.



கொரோனா காலத்தில் குறிப்பாக சுயாதீன ஊடகவியலாளர்களின் நிலை பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது. பலருக்கு முன்னரை போல வெளியில் செய்தி சேகரிக்க செல்ல முடியவில்லை. பலர் தொழிலை இழந்து வாழ்வாதார ரீதியில் பாரிய இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் Tamil arts and media school நிறுவனத்தின் பணிப்பாளர் தினேஷ் கார்மேகம் அவர்கள் இன்று (12.05.2020) ஒருதொகை உலருணவு பொதிகளை இலங்கை சுயாதீன ஊடகவியலாளர்கள் ஒன்றியத்திடம் வழங்கினார்.

அவை கொழும்பில் வாழும் ஊடகவியலாளர்களுக்கு இன்று பகிர்ந்தளிக்கப்பட்டன.

No comments:

Post a Comment