Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Saturday, April 11, 2020

கொரோனா தடுப்பு அங்கிகளும்,உபகரணங்களும் அநுராதபுர வைத்தியசாலைக்கு அன்பளிப்பு


கொரோனா வைரசு தொடர்பில் பணியாற்றும்  அநுராதபுர வைத்தியசாலை வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களின் பாவணைக்காக ஒரு தொகை பாதுகாப்பு அங்கிகள் மற்றும் தொற்று பாதுகாப்பு உபகரணங்கள் என்பனவற்றை ரம்ய லங்கா அமைப்பு வழங்கியது.


இதன் தலைவர் சட்டத்தரணி பாரிஸ் பொருட்களை  வைத்தியசாலையின் கொவிட் 19 பிரிவிற்கு பொறுப்பான வைத்தியர் கணிஸ்க்கவிடம் கையளிப்பதையும்,அருகில் ரம்ய லங்கா அமைப்பின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் எச்.அஜ்மல் மற்றும் அதிகாரிகள் காணப்படுவதையும் படங்களில் காணலாம்.இதே போல் 11 மாவட்டங்களில் 32 வைத்தியசாலைகளுக்கும் இவ்வாறு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment