Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Wednesday, October 9, 2019

தொழில்வாய்ப்புடன் இணைக்கப்பட்ட இலவச பயிற்சித்திட்டம்


வேகமாக மாறிவரும் எமது சமூகத்தில் கல்வி தொழில்என்ற பெரும்சிக்கலான கேள்வி அனைவரின்மத்தியிலும்உள்ளது .சிறந்த வருமானம் தரும் தொழில் எது? தகுதியானஉயர்கல்விஎங்குள்ளதுபோன்றவிடைதேடப்படும்கேள்விகள்நிறைவேஉள்ளது.
பாடசாலைகல்வியினைநிறைவுசெய்கின்றமாணவர்கள்அனைவருக்கும் பல்கலைக்கழகம் மற்றும் கல்வியற்கல்லூரிகளுக்கு செல்லும் சந்தர்ப்பம்
கிடைப்பதில்லை.இந்நிலையில்மாணவர்கள்பலர்அவர்களின்பெறுமதியான
காலத்தை வீணாக்கிவிடுகின்றனர்


இத்தகையபிரச்சினைகளில்இருந்துமாணவர்கள்மீள்வதற்காகமூன்றாம்நிலைமற்றும்தொழிற்கல்விஆணைக்குழு (TVEC) 07மட்டங்களைக்கொண்ட
தேசியதொழிற்தகைமைகளை  ( NVQ) அறிமுகப்படுத்தியுள்ளது.
இலங்கையில் வழங்கப்படும் (NVQ) தகுதியானது உலகத்தில்உள்ளஅபிவிருத்தியடைந்த மற்றும் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளிளும் தொழிற்சார்திறன்களைஉறுதிப்படுத்தும்முறை ஒன்றாக ஏற்றுக்
கொள்ளப்படுகின்றது. ஆகையால் சிறந்ததொழிற்சந்தைக்கு நுழைவதற்கு தேசிய மற்றும் சர்வதேசரீதியில் அங்கீகாரம் வழங்கப்பட்டபாடநெறி ஒன்றில் NVQ தேசிய தொழிற்தகைமையுடைய சான்றிதழை பெற்றுக்கொள்வதே சிறந்ததீர்வாகும்.
இந்நிலையில்உலகத்தில்உள்ளஅபிவிருத்தியடைந்தமற்றும்அபிவிருத்தியடைந்து வரும்நாடுகளில்சிறுவர்களும் ,வயதான பெரியவர்களின் மக்கள் தொகையும் அதிகரித்துவருவதால் தாதியர்  Nurse ,தாதிஉதவியாளர்  Nurse assistance , நோயாளிபராமறிப்பாளர்  Care Giver ,மற்றும் சிறுவர் நிலையங்கள் பராமறிப்பாளர்  Child Care Centre Operations போன்றோறின் சேவைதொழில் ரீதியாக பெரும் தேவை உணரப்படுகின்றது.
இத்துறைகளில்தொழில்களைஎதிர்பார்க்கும்இளைஞர்யுவதிகளைஊக்கம்அளிப்பதற்காக Amazon உயர்கல்வி நிறுவனம்,தொழில்பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சின் திறன்கள் துறைஅபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் முற்றிலும் இலவச NVQ பயிற்சித்திட்டத்தினூடாக ஆரம்பித்துள்ளது .
1.நோயாளிபராமறிப்பாளர் (Care Giver _ NVQ-03)
2.முதியோர்பராமறிப்பாளர்(Care Giver -NVQ -04)
3.சிறுவர்நிலையங்கள்பராமறிப்பாளர்(Child Care Centre Operations -NVQ-04)

இந்தபாடத்திட்டத்தை நிறைவு செய்த பின்னர் மாணவர்ளுக்கு உள்நாட்டில் மற்றும் வெளிநாடுகளானUK,AUSTRALIA,CANADA,NEW ZEALANDஆகியநாடுகளில் தொழில்வாய்ப்பினையோ அல்லது உயர்கல்வியையோ பெறுவதட்கான வாய்ப்புண்டு
இத்திட்டத்தில் இணைந்துஇலவசமாக NVQ தகைமை பெறஆர்வமுள்ள இளைஞர் யுவதிகள்உங்கள் பெயர்,முகவரி,மாவட்டம் ஆகியவற்றை 0702837228 எனும் இலக்கத்திற்கு SMS   செய்வதன் மூலம் பதிவு செய்து கொள்ளமுடியும் ....

No comments:

Post a Comment