Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Monday, June 24, 2019

முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீன் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் எதிர்வரும் 26 அம் திகதி ஆஜராகுமாறு முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


தற்போது விசாரணைகளை மேற்கொண்டுவரும் தெரிவுக்குழு முன்னிலையில் அரசாங்கத்தின் முதலாவது முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீன் அழைக்கப்பட்டுள்ளார்.

இதே வேளை ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட  மூவரடங்கிய ஆணைக்குழுவினரின் அறிக்கை தற்போது சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டு்ள நிலையில் முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கும் இந்த பயங்கரவாதிகளுக்கும் இடையில் எவ்வித தொடர்பகளும இல்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment