Breaking News

>Head Line News நாட்டில் கொரோன தொற்றாளர்கள் அதிகரிப்பு - பொதுமக்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள்,மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிப்பு >> >

Thursday, April 18, 2019

இலங்கையர்களின் ராவணா-1 செய்மதி சர்வதேச விண்வெளி மய்யத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதுஇலங்கையர்களின் ராவணா-1 செய்மதி சர்வதேச விண்வெளி மய்யத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது

இலங்கையின் இளம் பொறியியலாளர்கள் இருவர் இணைந்து தயாரித்த ராவணா- 1 என்ற  முதலாவது பரிசோதனை செய்மதியானது இன்று அதிகாலை நாசாவின் சர்வதேச விண்வெளி  மய்யத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஜப்பானின் க்யுஷு நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டுள்ள  இச்செய்மதி 1.1 கிலோகிராம் நிறையுடையதென தெரிவிக்கப்பட்டுள்ளது.


தரிந்து தயாரத்ன, துலனி சாமிக ஆகிய இளம் பொறியியலாளர்களே குறித்த செய்மதியை தயாரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையர்களின் ராவணா-1 செய்மதி சர்வதேச விண்வெளி மய்யத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது